முயற்சி என்பது மனிதர்களுக்கு ஒரு மிக முக்கியமான குணமாகும். மனித வாழ்க்கையில் உயரிய பல சாதனைகளை செய்வதற்கு முயற்சி அவசியம். நாம் வாழ்க்கையில் அடைய விரும்பும் லட்சியங்களை அடைய முயற்சி இல்லையெனில் முடியாது. முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள். முயற்சி எப்போதும் வீண் போகாது. முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்றும் கூறுவர். எவன் ஒருவன் கடினமான முயற்சியை முதலீடாகப் போடுகிறானோ அவன் எந்த ஒரு இகழ்ச்சியையும் சந்திக்க நேராது என்பது இதன் பொருள். திருவள்ளுவர் திருக்குறளில் "தெய்வத்தால்
Read More